Indian batting coach

img

தென்ஆப்பிரிக்கா அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இந்தியர்

உலகக்கோப்பை தொடரில் சொதப்பிய தென் ஆப்பிரிக்க அணிக்கு பேட்டிங் பயிற்சி யாளராக இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் வீரரான அமோல் முஜும்தார் நியமிக்கப்பட்டுள்ளார்.

;